ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பஸ் வாங்குவதற்காக வாங்கி இருந்த கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால், 34 பயணிகள் பஸ்ஸில் அமர்ந்து இருக்கும்போது கடன் கொடுத்த நிதி நிறுவனம் பஸ்ஸை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியானாவின் குர்காவனில் இருந்து மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் குவாலியருக்கு
from Oneindia - thatsTamil

0 Comments