சான்டியாகோ: சிலி நாட்டில் இரவு நேரத்தில் மேட்மேன் வேடமிட்ட ஒருவர் ஏழைகளுக்கு உணவு விநியோகித்து பாராட்டுகளை அள்ளி வருகிறார். உலகம் முழுவதும் கொரோனாவால் பல கொடூரங்களை நாம் சந்தித்து வருகிறோம். வேலையிழப்பு, வியாபார நஷ்டம் என பல இன்னல்கள் நம்மை துரத்திக் கொண்டிருக்கின்றன. ஏழை எளிய மக்கள் ஒருவேளை உணவு கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அப்படிப்பட்ட

from Oneindia - thatsTamil