ஜெருசலம்: உலகிலேயே அதிக விலை கொண்ட ரூ. 11 கோடி மதிப்பிலான மாஸ்க் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாஸ்க்கில் 3,600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் பதிக்கப்படுகிறது. மாஸ்க் 18 காரட் தங்கத்தினால் செய்யப்பட்டு, எண் 99 பில்டரால் உருவாக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் உலக அளவில் தங்களை பாதுகாத்துக்

from Oneindia - thatsTamil