மாஸ்கோ: கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கும் போட்டிகளுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார், இது உலகின் முதல் தடுப்பூசி என்று கூறப்படுகிறது. உலகெங்கிலும் கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்பு விகிதங்கள் கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய கொரோனா பாதிப்புக்கு
from Oneindia - thatsTamil

0 Comments