செங்கல்பட்டு: "என் கண்மணி காதலி.. எனக்கு எல்லாமே கண்மணிதான்.. பேசாம, நீ செத்து போயிடு" என்று கணவன் சொல்லி கொண்டே இருந்ததால், மனம் உடைந்த மனைவி தூக்கில் தொங்கிவிட்டார். செங்கல்பட்டு மாவட்டம் அருங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி.. இவரது கணவர் ப்ரதீப்.. 38 வயதாகிறது.. வேலைக்கு போவது கிடையாது.. எப்ப பார்த்தாலும் தண்ணி தான்.

from Oneindia - thatsTamil