புவனேஸ்வர்: நாட்டிலேயே கோவிட் -19 கட்டுப்பாட்டு நிர்வாகத் திறனின் முன்மாதிரியாக இருப்பது, ஒடிசாவின், கஞ்சம் மாவட்டம் என்று முதல்வர் நவீன் பட்நாயக் புகழாரம் தெரிவித்தார். கஞ்சம் மாவட்டத்தின் சர்பஞ்ச்களுடன் (கிராமத் தலைவர்கள்) கோவிட் நிலைமையை இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு செய்த முதல்வர், ஒடிசாவில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் ஒன்றான இம் மாவட்டத்தில் கொரோனா
from Oneindia - thatsTamil

0 Comments