ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்று வந்த அரசியல் குழப்பம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. கலகக் குரல் எழுப்பிய முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், காங்கிரஸ் தலைமையுடன் 'கை'குலுக்கி உள்ளார். இந்த திடீர் மனமாற்றத்தின் பின்னணி என்ன? வெற்றிகரமாக இந்த ஆபரேஷனை நடத்திக் காட்டியது யார்? என்பது ராஜஸ்தான் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்குமே புரியாத புதிராக
from Oneindia - thatsTamil

0 Comments