அயோத்தி: பிரதமர் மோடி டெல்லியில் இருந்து லக்னோவுக்கு காலை 9.35 மணிக்கு சிறப்பு விமானத்தில் புறப்படும் மோடி காலை 10.35 மணிக்கு லக்னோ விமான நிலையம் வந்து சேர்ந்தார். காலை 10.40 மணிக்கு லக்னோ விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு புறப்பட்டார் மோடி. காலை 11.30 மணிக்கு பி.ஜி கல்லூரியை மோடி ஹெலிகாப்டர் வந்துடைந்தது. அதன்
from Oneindia - thatsTamil

0 Comments