பெய்ரூட்: உலக நாடுகளை அதிரவைத்துள்ள லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிவிபத்தில் இலங்கை, பெல்ஜியம் தூதரகங்களும் சேதமடைந்துள்ளன. பெய்ரூட்டில் கிடங்கு ஒன்றில் 2,700 டன் வெடிபொருள் வெடித்து சிதறியது. இந்த படுபயங்கரமான வெடிவிபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். 4,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது மிக மோசமான

from Oneindia - thatsTamil