பெய்ரூட்: லெபனானில் நேற்று கிடங்கு ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லெபனான் நாட்டில் இருக்கும் பெய்ரூட் துறைமுகத்திற்கு அருகே நேற்று பெரிய கிடங்கு வெடிப்பு ஏற்பட்டது. இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டது. இதில் 100 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 4000
from Oneindia - thatsTamil

0 Comments