ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் இருக்கும் ஆம்ஸ்டர்டாமில் கேஎல்எம் விமானத்தில் இருவர் மாஸ்க் அணியாததால் விமானத்துக்குள் பெரிய அளவில் கைகலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மாறி மாறி அடித்துக் கொண்டதால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வெளியாகி இருக்கும் வீடியோவில் இருவர் அடித்துக் கொள்கின்றனர். அப்போது ஒருவர் எழுந்து அவ்வாறு செய்ய வேண்டாம்,
from Oneindia - thatsTamil

0 Comments