அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தீவிபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையமாக செயல்பட்டு வரும் சொர்ணா பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை 5 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கியும் மாடிகளிலிருந்து குதித்து தப்ப முயற்சித்தும் 11
from Oneindia - thatsTamil

0 Comments