எடின்பர்க், ஸ்காட்லாந்து: நம்பவே முடியவில்லை.. ஆனால் உண்மை.. சார்லி கொண்டு வந்த ஆட்டுக்குட்டி.. கொஞ்ச நேரத்தில் வேர்ல்ட் ஃபேமஸ் ஆகிவிட்டது.. அப்படி என்ன அதிசயம்? ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்கு லனார்க் என்ற இடம் உள்ளது.. வழக்கமாகவே ஒவ்வொரு வருஷமும் ஆடுகளை அந்த இடத்தில்தான் ஏலம் விடுவார்கள்.. ஏலம் விடுவதற்கென்ற அந்த இடம்

from Oneindia - thatsTamil