பயோங்யாங்: வடகொரியா சர்வதிகாரி கிம் ஜாங் உன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக சில செய்திகள் கூறுகின்றன. சில செய்திகள் மரணம் அடைந்துவிட்டார் என்றும் கூறுகின்றன. இந்த நிலையில், ஆட்சி பொறுப்புக்கு வந்து இருப்பதாக கூறப்பட்ட அவரது சகோதரி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. வடகொரியா சர்வதிகாரி கிம் ஜாங் உன் கடந்த சில

from Oneindia - thatsTamil