லடாக்: சீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவம் மொத்தம் 6 தனி சாட்டிலைட்களை மத்திய அரசிடம் கேட்க உள்ளது. இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. லடாக்கில் பாங்காங் திசோ மற்றும் ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இன்னும் சீனாவின் படைகள் உள்ளது. எல்லையில் படைகளை வாபஸ் வாங்குவதாக கூறிய சீனா
from Oneindia - thatsTamil

0 Comments