சியோல்: தென்கொரியாவைச் சேர்ந்த கிம் என்பவர் கொரோனா வைரஸ் இருக்கும் என்ற அச்சத்தில் 3,26,952 மதிப்பிலான வோன் (அந்த நாட்டின் ரூபாய்) நோட்டுக்களை மைக்ரோவேவில் வைத்தார். இதனால் அவருக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றாலும் அவ்வாறு வைக்கக் கூடாது என்பது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது. இவர் இப்படி செய்தார் என்றால் அந்த நாட்டின் அன்சான்
from Oneindia - thatsTamil

0 Comments