அயோத்தி: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என கூறிய பாஜக மூத்த தலைவர் உமா பாரதி பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டு விழாவில் பங்கேற்றார். அயோத்தி செல்வதற்கு சற்று முன்பு இன்று காலை வெளியிட்ட ட்வீட்டில், "நான் மரியாதா புருஷோத்தமன் ராமரால் ஈர்க்கப்பட்டு அயோத்திக்கு அழைக்கப்படுகிறேன். ஒரு
from Oneindia - thatsTamil

0 Comments