இடுக்கி: கேரளா மாநிலம் மூணாறு நிலச்சரிவு விபத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறில் நிலச்சரிவு காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அங்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியும் கூட இன்னும் முழுதாக மீட்பு பணிகள்

from Oneindia - thatsTamil