ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் இன்று காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஒருவழியாக ஒரு மாதமாக நடந்து வந்த ராஜஸ்தான் அரசியல் மோதல் முடிவிற்கு வந்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் , முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக களமிறங்கி தற்போது

from Oneindia - thatsTamil