ஹனோய்: வியட்நாம் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 80 ஆண்டுகளாக முடியே வெட்டாமல் இருந்து வருகிறார். தற்போது அவரது முடியின் நீளம் 5 மீட்டரை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து பல ஆண்கள் முடி வெட்ட முடியாமல், ஷேவிங் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சலூன் கடைகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்ததால் பலரும்
from Oneindia - thatsTamil

0 Comments