பெய்ஜிங்: சீனாவின் குவாங்சோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கழிவறையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கழிவு நீர் வடிகால் குழாய்கள் வழியாக மேல்நோக்கி கொரோனா கிருமி பரவி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படி சொல்ல காரணம், ஹாங்காங்கில் 17 வருடம் முன்பு இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த குடியிருப்பில் இருந்த பலர் இறந்துள்ளனர்.. சீனாவின் குவாங்சோவில்

from Oneindia - thatsTamil