ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவினாஷ் பாண்டே நீக்கப்பட்டுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சச்சின் பைலட்டின் கோரிக்கை நிறைவேறியுள்ளது. அந்த உத்தரவில் "அவினாஷ் பாண்டேவின் பங்களிப்பை கட்சி

from Oneindia - thatsTamil