மணிலா: ரஷ்யா கண்டுபிடித்து இருக்கும் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து பிலிப்பைன்சில் மூன்றாம் கட்ட மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருப்பதாக அந்த நாட்டின் அதிபருக்கான செய்தி தொடர்பாளர் ஹேரி ரோக் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் குறிப்பிட்டு
from Oneindia - thatsTamil

0 Comments