பீஜிங்: சீனாவின் ஓட்டல்களில் இனி உணவு அருந்தும்போது உணவு வீணாக்குவதை தவிர்க்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டலுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கைக்கும் குறைவான உணவுதான் ஆர்டர் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஆபரேஷன் எம்டி பிளேட் என்று அழைக்கப்படுகிறது. சீனாவில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அந்த நாட்டின் அதிபர்
from Oneindia - thatsTamil

0 Comments