கள்ளக்குறிச்சி: "என்ன வாழ்க்கைடா இது.. எதுக்கு பொறக்கணும், யாருக்காக வாழணும்... கண்ணுல இருந்து தண்ணி அதுவா வருது... உள்ளே எவ்ளோ வலி இருக்குது.. ஒரு மனுஷன் எவ்ளோ வலிதான் தாங்குவான்... என் வாழ்க்கை ஃபுல்லா இழப்புகள்.." என்று தற்கொலை செய்து கொண்ட விஜய் ரசிகனின் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை நிலைகுலைய வைத்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த
from Oneindia - thatsTamil

0 Comments