ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் நாட்டில் நடந்த குரான் எரிப்பு பேரணிக்கு எதிராக அங்கு பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது. டென்மார்க்கை சேர்ந்த ராஸ்மஸ் பலுடான் தொடங்கிய இந்த குரான் எரிப்பு பிரச்சாரம் காரணமாக தற்போது தெற்கு ஸ்வீடன் மொத்தமாக பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது . கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை, பெரும்பாலான ஐரோப்பா நாடுகள் இடதுசாரி கொள்கை

from Oneindia - thatsTamil