லாசா: சீன அதிபர் ஜி ஜின்பிங் "புதிய நவீன சோசலிச" திபெத்தை கட்டியெழுப்ப அழைப்பு விடுத்துள்ளார். திபெத்தில் பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒரு "அசைக்க முடியாத சுவரை" கட்டியெழுப்பவும், திபெத்திய புத்த கொள்கை, சோசலிசத்திற்கும் சீனாவிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். சீனாவின் அதிபரும், அந்நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) பொதுச் செயலாளராகவும் இருப்பவருமான ஜி
from Oneindia - thatsTamil

0 Comments