பெய்ஜிங்: சீனாவின் தன்னாட்சி பிரதேசமான தைவானுக்கு அமெரிக்க தூதுக்குழு சென்ற வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பயணத்திற்கு சீனா கடும் எதிர்பபு தெரிவித்துள்ளது. நெருப்புடன் விளையாட வேண்டாம்" என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. அமெரிக்க-சீனா உறவுகள் வர்த்தகம் தொடங்கி இராணுவம் , கொரோனா வைரஸ் தொற்றுநோய் என பல்வேறு சிக்கல்களால் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments