மாஸ்கோ: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தகையோடு, அதற்கு Sputnik V என்று பெயரையும் சூட்டி விட்டது ரஷ்யா. தனது மகளுக்கு அந்த தடுப்பூசியை போட்டு உள்ளதாக அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மூன்றாவது கட்ட மனித பரிசோதனைகள் முடிவடைவதற்கு முன்பாகவே ரஷ்யா இவ்வாறு ஒரு அறிவிப்பை
from Oneindia - thatsTamil

0 Comments