பெர்லின்: ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், ரஷ்யாவின் கொரோனா (COVID-19) தடுப்பூசி போதுமான அளவு பரிசோதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஒரு தடுப்பூசியை மக்களுக்கு போடுவதற்கு முன்னர் அதன் பாதுகாப்பை உறுதி செய்வது தான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் தடுப்பூசியை சந்தேகத்தில் பார்க்கின்றன. கொரோனா (COVID-19) தடுப்பூசிக்கு இரண்டு
from Oneindia - thatsTamil

0 Comments