மூணாறு: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் உள்ள ராஜமலை பகுதியில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார் மூணாறை சேர்ந்த ஒருவர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று மூணாறு. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த நாட்டில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழர்கள். நல்லதண்ணி எஸ்டேட், கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட், கொழுக்குமலை எஸ்டேட்
from Oneindia - thatsTamil

0 Comments