மூணாறு: விடாம மழை தண்ணி பயங்கரமா வந்துச்சு... திடீர்னு டமால்னு சத்தம் கேட்டுச்சு. அம்மாவையும், பிள்ளைகளையும் இழுத்துக்கிட்டு கழுத்தளவு சகதியில தப்பிச்சு வந்துட்டேன் என்று அச்சத்தோடு விவரிக்க மற்றவரோ பிள்ளைக்குட்டிங்க கதி எல்லாம் என்ன ஆச்சோ என்று கதறுகிறார். நேற்று முதல் மூணாறு ராஜமாலா தேயிலை தோட்டப்பகுதியில் கதறல்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மண்ணில் உயிரோடு சமாதியாகி விட்டனர்
from Oneindia - thatsTamil

0 Comments