கோழிக்கோடு: டேபிள் டாப் விமான ஓடுபாதைகள் எப்போதுமே ஆபத்தானவை.. சவாலானவை. கோழிக்கோடு விமான நிலைய ஓடு பாதையும் அப்படியான ஒன்றுதான். நாம் இத்துடன் இணைத்துள்ள, கோழிக்கோடு விமான நிலைய ஓடு பாதையின் சாட்டிலைட் புகைப்படத்தை பாருங்கள். பார்க்கும் உங்களுக்கே பகீரென்று இருக்கிறதா..? ஆனால் இங்குதான் விமானங்கள் தரையிறங்க வேண்டும். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில், ஓடு பாதை வழுக்கும்

from Oneindia - thatsTamil