மாஸ்கோ: ரஷ்யாவின் மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு ஆலையின் அனல் மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் அசின்ஸ்க் நகரில் அந்த நாட்டின் மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. உலகின் 2-வது மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு
from Oneindia - thatsTamil

0 Comments