மூணாறு: மூணாறில் 55 தமிழர்களை காவு கொண்ட நிலச்சரிவு பகுதியை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது புதையுண்ட தமிழருக்கு நீதி கோரி தனி மனிதராக போராட்டம் நடத்திய செயற்பாட்டாளர் கோமதி கைது செய்யப்பட்டார். மூணாறு ராஜமலை அருகே பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் 7 நாட்களுக்கு முன்னர்
from Oneindia - thatsTamil

0 Comments