ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் தமது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாங்களே கொண்டு வருவோம்; அதில் வெற்றியும் பெறுவோம் என்று முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் திடீரென போர்க்கொடி தூக்கினார். அவருக்கு 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். அதிக நாட்கள் பதவியில் இருக்கும் காங்.அல்லாத பிரதமர்.. சுதந்திர இந்தியாவில் சரித்திரம் படைத்தார் மோடி  

from Oneindia - thatsTamil