ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த சிக்கலுக்குப் பின்னர் இன்று முதன் முறையாக அவை கூடி இருக்கிறது. காங்கிரஸ் சட்ட அமைச்சர் சாந்தி குமார்
from Oneindia - thatsTamil

0 Comments