லடாக்: கல்வான் பகுதியில் நடந்த மோதலுக்கு இந்தியாதான் காரணம், இந்தியா தனது வீரர்களை கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும், என்று இந்தியாவிற்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியா சீனா இடையே இப்போதுதான் எல்லையில் கொஞ்சம் அமைதி திரும்ப தொடங்கி உள்ளது. லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் இந்தியா - சீனா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

from Oneindia - thatsTamil