பெய்ஜிங்: தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படத்தில் ரகிட ரகிட பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில் அந்த பாடலுக்கு நம்ம சீனத்து பையன் தெறிக்கவிடும் அளவுக்கு ஆட்டம் போட்டுள்ளது வைரலாகி வருகிறது. தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் ஜகமே தந்திரம் என்ற படம் வெளியாகவுள்ளது. இதில் தனுஷ் ஒரு விசித்திரமான

from Oneindia - thatsTamil