அகமதாபாத்: குஜராத் காவல்துறையில் முதல் லெஸ்பியன் என இரு பெண் போலீஸார் தங்களை அறிவித்துக் கொண்டனர். அதிலும் நீதிமன்றத்திற்கு சென்ரு இவ்வாறு அறிவித்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 24 வயதுடைய இரு பெண் போலீஸ்களுக்குள் காதல் ஏற்பட்டது. அனிதா, வனிதா ஆவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பிரிய
from Oneindia - thatsTamil

0 Comments