டேராடூன்: சீனாவை சேர்ந்த ராணுவ படைகள் தற்போது லடாக்கில் குவிக்கப்பட்டு வரும் நிலையில், வேகமாக நகர்ந்து இன்னொரு பக்கம் உத்தரகாண்ட் அருகே குவிக்கப்பட்டு வருகிறது,. இந்தியா நேபாளம் எல்லை அருகே சீனாவின் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. லடாக்கில் சீனாவின் அத்துமீறல் இன்னும் மொத்தமாக முடிவிற்கு வரவில்லை. அங்கு கடந்த மே 5ம் தேதி சீனா முதல்முறை அத்துமீறியது.

from Oneindia - thatsTamil