பிரேசில்: ஊழல் குற்றச்சாட்டில் உங்கள் மனைவிக்கும் தொடர்பிருக்கிறதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ கொலை மிரட்டல் விடுத்ததோடு வாயில் குத்திவிடுவேன் என மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று தேவாலயத்திற்கு அதிபர் ஜெயிர் போல்சனேரோ வந்தார். அங்கு பிரார்த்தனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அவருடைய
from Oneindia - thatsTamil

0 Comments