கராச்சி: குர் ஆன் படிக்க மதரஸா வந்த சிறுமியை, மதபோதகர் ஒருவர் ரப்பர் குழாயிலேயே காட்டு மிராண்டித்தனமாக அடிக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் மதரஸாவில் சிறு குழந்தைகளை குரான் படிக்கவைக்க பெற்றோர்கள் அனுப்புவது வழக்கம்.. இவர்களுக்கு இந்த பள்ளியில் குரான் கற்று தருவதற்காக ஒரு
from Oneindia - thatsTamil

0 Comments