டெல்லி: சுற்றுச் சூழல் தாக்க வரைவு திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனால் இறக்குமதி நிலக்கரி விலை அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால், சத்தீஸ்கர் மாநில வனப் பகுதியில் 4,20,000 ஏக்கர் நிலத்தில் 40 நிலக்கரி சுரங்கங்கள் வெட்டப்பட இருக்கிறது. இந்திய தொழிலதிபர்களுக்கு ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்தியாவில் சுற்றுச் சூழல் வரைவு அறிக்கையை மத்திய அரசு

from Oneindia - thatsTamil