கொல்கத்தா: பிரணாப் முகர்ஜி கார் விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்த தகவலை 2007 ஆம் ஆண்டு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டி காரணமாக, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார் பிரணாப் முகர்ஜி. அவருக்கு அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில், கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன்
from Oneindia - thatsTamil

0 Comments