அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸுக்கு, கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்றவர் இவராகும். கொரானா பரவல் காரணமாக ராமர் கோவில் பூமிபூஜை விழாவின் போது குறைந்த விஐபிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

from Oneindia - thatsTamil