பீஜிங்: சீனாவும், நேபாளமும் ஒருவருக்கொருவர் முக்கியமான மைய பிரச்சினைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீன நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் லூவோ ஜாவோ ஹுய் மற்றும் நேபாளத்தின் வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, நேற்று, 13வது சுற்று ராஜாங்க ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டபோது
from Oneindia - thatsTamil

0 Comments