ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லைகட்டுப்பாட்டு பகுதிகளில், முதல் முறையாக பெண் ராணுவ வீரர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவ வரலாற்றில் காம்பேக்ட் பணிக்காக எல்லையில் பெண்களை பயன்படுத்துவது இதுதான் முதல் முறையாகும். அசாம் ரைபிள் படையை சேர்ந்த பெண் பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், வடக்கு காஷ்மீரின் தங்டார் செக்டாரில், நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கேப்டன் குர்சிம்ரன் கவுர் தலைமையில் மொத்தம் 30

from Oneindia - thatsTamil