கலிபோர்னியா: கலிபோர்னியாவில் கிங்க்ஸ் ஆற்றில் குதித்து மூன்று குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த 29 வயது சீக்கியர் மஞ்ஜித் சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆற்றில் விழுந்த குழந்தைகளில் மூவரில் இருவர் தப்பினர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஓடும் கிங்ஸ் ஆற்றின் கரையில் 8 வயதிலான இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
from Oneindia - thatsTamil

0 Comments