ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து மும்பைக்கு வருவதற்கு புறப்பட்ட விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் புறப்படுவது தடை செய்யப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர். கேரளாவில் நேற்று இரவு ஏற்பட்ட விமான விபத்தின் காயம் மறைவதற்கு முன்பு ராஞ்சியில் இன்று ஏற்படவிருந்த விமான விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. ராஞ்சியில் இருந்து
from Oneindia - thatsTamil

0 Comments